#Templevision24 #Tv24 #காவிரி துலா உற்சவம் முன்னிட்டு திருவிழந்தூர் பரிமள ரெங்கநாத கோயில் தேரோட்டம்
Link video
Visto
1 volta
1 volta
Hashtag: [# Templevision24 # Tv24 # Thiruvilanthur Parimala Renganatha Temple Therottam on the eve of Cauvery Tula Festival], description:மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம். திரளான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாயகி சமேத பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் காவிரி துலா ஊற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. 108திவ்ய தேசங்களுல் 22வது தலமும், பஞ்ச அரங்கங்களில 5வது அரங்கமுமான இந்த கோயிலில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 10ம் நாளான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பரிமளரெங்கநாதர் தேரில் எழுந்தருளசெய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டன. ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து மதியம் பெருமாள் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
#mayiladuthurai #cauvery #thula #urchavam #thiruvilanthur #parimala #renganathar #temple #carfestivel]
Dargoole
Kuroyukihime Netflix Italia WatchMojo·com Prime Video アニプレックス チャンネル Crunchyroll KADOKAWAanime Crunchyroll Italia LaSabri TOHO animation チャンネル